ADDED : ஜூன் 29, 2026 11:26 PM

அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் மொட்டை கருப்பண்ணசுவாமி, அழகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
யாகசாலை பூஜைகளுக்கு பிறகு கலச புறப்பாடுக்கு பிறகு கோபுர கலசத்தில் கும்பநீர் ஊற்றப்பட்டது.
மொட்டை மூலவர், அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
