UPDATED : ஜூன் 12, 2026 09:56 PM
ADDED : ஜூன் 12, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
திருவாடானை:
திருவாடானை வடக்குரதவீதியில் உள்ள கோடிஸ்வரா டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட் மற்றும் மொபைல்ஸ் கடை 5ம் ஆண்டு திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு வந்த அனைவரையும் கடை உரிமையாளர் பழனி வரவேற்றார். ரூ.500 மதிப்புள்ள ஆண்கள் சட்டை ரூ.100க்கும், ரூ.400 மதிப்புள்ள சேலை ரூ.100க்கும் விற்கபட்டது. வந்த அனைவருக்கும் நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கபட்டது.
