
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: விருதுநகர் சுரேந்திரன் மகன் கனி 27, காரில் ராமேஸ்வரம் வந்தார். எதிரில் பரமக்குடி நோக்கி வந்த லாரியை ஜான் ரோஸ் 55, ஓட்டினார்.
சின்ன இதம்பாடல் பகுதி இருவழிச் சாலை ஓரம் கார் மீது லாரி மோதியது. இதில் கார் டிரைவர் கனி பலியானார். காரில் வந்த மூவர் காயத்துடன் தப்பினர்.

