நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. திருவாசகத்தில் உள்ள
658 பாடல்களை சின்னக்கீரமங்கலம் சிவனடியார்கள், முருகேசன், கவிதா காலை முதல் மாலை வரை பாடினர்.