UPDATED : அக் 26, 2026 12:00 AM
ADDED : அக் 25, 2026 11:06 PM
அ நிறம் | அளவு
சிக்கல்: சிக்கல் ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையோரம் அரசு கால்நடை மருத்துவமனை முறையாக பராமரிப்பின்றி உள்ளது.
நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் கால்நடை மருத்துவமனை முகப்பு பகுதியில் மட்டும் பெயரளவில் பெயின்ட் அடித்துள்ளனர். வளாகம் புதர் மண்டியுள்ளது. எனவே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
