நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே பனஞ்சாயலை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 80. டூவீலரை மகன் மணிகண்டன் ஓட்டினார்.
பஞ்சவர்ணம் பின்னால் அமர்ந்திருந்தார். ஓரியூர் ரோட்டில் சென்ற போது பனஞ்சாயல் பாலம் அருகே பஞ்சவர்ணம் தவறி விழுந்தார். தலையில் காயம் ஏற்பட்டு இறந்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.