sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு

/

காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு

காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு

காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு


ADDED : ஜன 20, 2024 04:32 AM

Google News

ADDED : ஜன 20, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

சாலை அமைத்த சில நாட்களிலேயே ஹைமாஸ் விளக்கு பழுதானதால் அப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது:

கீழக்கரை நகராட்சியில் தரமான உத்தரவாதம் உள்ள பல்புகளை அமைக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் தரமற்ற எல்.இ.டி., பல்புகளால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.

எனவே குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us