நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சன்னதியில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. ஏற்பாடுகளை திருவாடானை சம்ஹார பைரவர் குழுவினர் செய்தனர்.