ADDED : ஆக 17, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்து, வடை மாலை சாற்றி பக்தர்கள் வழி பட்டனர்.
இதேபோல் மீனாட்சி அம்மன் கோயில், ஈஸ் வரன் கோயில், எமனேஸ்வரமுடையவர் உள்ளிட்ட அனைத்து கோயில் களிலும் பைரவருக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

