sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பா.ஜ.,வில் இணைந்தனர்

/

 பா.ஜ.,வில் இணைந்தனர்

 பா.ஜ.,வில் இணைந்தனர்

 பா.ஜ.,வில் இணைந்தனர்


ADDED : பிப் 05, 2026 05:25 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: மாநில செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன் ஒருங்கிணைப்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் முதுகுளத்துார் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, செல்வநாயகபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் பால்சாமி, காங்., நிர்வாகி பூப்பாண்டி உட்பட தி.மு.க., காங்.,கட்சியினர் பா.ஜ.,வில் இணைந்தனர்.

மாவட்ட தலைவர் முரளிதரன், சட்ட சபை பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவு செயலாளர் இளையராஜா, ஒன்றிய தலைவர்கள் மோகன்தாஸ், சேதுராமலிங்கம் உட்பட பலர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us