/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்பரங்குன்றம் பதிவு; : பா.ஜ., நிர்வாகி கைது
/
திருப்பரங்குன்றம் பதிவு; : பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : டிச 11, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர் குருஜி 50. பா.ஜ., ஆன்மிக பிரிவு மாநில செயலாளராக உள்ளார்.
இவர் தனது முகநுால் பக்கத்தில் 'திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களுக்கு சொந்தம். அங்குள்ள மசூதியை அகற்ற தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பதி விட்டார். இது குறித்து வழக்கு பதிந்த ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் குருஜியை கைது செய்தனர்

