தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானை எம்.எல்.ஏ. அலுவலகம் புதுப்பிப்பு  

திருவாடானை எம்.எல்.ஏ. அலுவலகம் புதுப்பிப்பு  

திருவாடானை எம்.எல்.ஏ. அலுவலகம் புதுப்பிப்பு  


UPDATED : மே 09, 2026 04:27 PM

ADDED : மே 09, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 04:27 PM ADDED : மே 09, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை:திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் முழுமையாக புதுப்பிக்கபட்டுள்ளது.

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. இங்கு தொகுதி மக்களை சந்தித்து மனுக்கள் பெறபட்டு வந்தது. தற்போது திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., வாக த.வெ.க., சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராஜீவ் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் மக்களை சந்தித்து மனுக்கள் பெறும் வகையில், அலுவலகத்தை புதுப்பிக்கபட்டுள்ளது. புதிதாக வர்ணம்பூசி கட்டடத்தில் ஆங்காங்கே இருந்த விரிசல்கள் மற்றும் சிதிலமடைந்த பகுதிகளில் சிமெண்ட்டால் சீரமைக்கபட்டது. மேஜைகள், நாற்காலிகள் மற்றும் தேவையான பீரோக்கள் வசதிகள் செய்யபட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us