/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு
/
திருவெற்றியூர் கோயில் உண்டியல் திறப்பு
ADDED : ஏப் 30, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நேற்று 5 பிரார்த்தனை உண்டியல்கள் திறக்கப்பட்டது.
அதில் ரொக்கம் ரூ.35 லட்சத்து 3069, தங்கம் 318 கிராம், வெள்ளி 1 கிலோ 245 கிராம் இருந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முகசுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

