ADDED : செப் 05, 2026 03:53 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி மெயின் பஜார் மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கழிவுகளை உண்பதற்காக ஏராளமான மாடுகள் மக்களுக்கு இடையூறாக திரிகின்றன.
இவை டூ வீலர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி கொம்புகளால் முட்டு கின்றன. இதனால் அச் சத்துடன் சாலையைக் கடக்கும் நிலை ஏற்படுகிறது.
