தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் புகையிலை பறிமுதல்: இருவர் கைது

 பரமக்குடியில் புகையிலை பறிமுதல்: இருவர் கைது

 பரமக்குடியில் புகையிலை பறிமுதல்: இருவர் கைது


ADDED : ஜன 05, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி டவுன் போலீசார் மதுரை -ராமேஸ்வரம் ரோடு பகுதியில் வாகன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் சென்ற முசாபர் கனி தெரு, உதயகுமார் 48, பாசி பவளக்கார தெருவை சேர்ந்த கண்ணன் 57, ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்களிடமிருந்து 145.750 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us