sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இன்று ஐயப்பன் திருக்கல்யாணம் டிச.30ல் அனுமன் ஜெயந்தி

/

இன்று ஐயப்பன் திருக்கல்யாணம் டிச.30ல் அனுமன் ஜெயந்தி

இன்று ஐயப்பன் திருக்கல்யாணம் டிச.30ல் அனுமன் ஜெயந்தி

இன்று ஐயப்பன் திருக்கல்யாணம் டிச.30ல் அனுமன் ஜெயந்தி


ADDED : டிச 25, 2024 06:21 AM

Google News

ADDED : டிச 25, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.

பரமக்குடி ஐயப்ப சுவாமி வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு புஷ்கலா தேவி தனி சன்னதியில் உள்ளார். நேற்று இரவு 7:00 மணி துவங்கி சுவாமிகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இன்று காலை 9:30 மணிக்கு துவங்கிய மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்துடன் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

* பரமக்குடி சிவன் கோயில்களில் நேற்று முன்தினம் மாலை கால பைரவர் அஷ்டமி விழாவையொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

* டிச.30 காலை அனைத்து அனுமன் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us