ADDED : ஏப் 24, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஏப்.,25) இரவு 10:15 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 29 ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி நடக்கிறது.
