ADDED : செப் 25, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
(காலை 10:00 - மாலை 5:00 மணி)
ஆர்.எஸ்.மடை துணை மின்நிலையம்: அரண்மனை வடக்கு தெரு, நீலகண்டி ஊருணி சுற்றியுள்ள பகுதிகள்,
முதுனாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர் வலசை, சிவன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள், சாலைத்தெரு, மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே., நகர், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு, எட்டிவயல்.