தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : செப் 06, 2026 03:52 PM

ADDED : செப் 06, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2026 03:52 PM ADDED : செப் 06, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(7.9.2026)

கும்பாபிேஷக விழா:

புரக்கோட்டை காளியம்மன் கோயில், காரடர்ந்தகுடி, நயினார்கோவில், பரமக்குடி. மூன்றாம் கலயாக பூஜை காலை 6:45 மணி, கும்பாபிஷேகம், காலை 9:10 முதல் 10.30 மணிக்குள், அன்னதானம் மதியம் 12:00 மணி, ஏற்பாடு, ஆண்டி பண்டாரத்தார் சமூக சபை.

ரணபலி முருகன் கோயில், பெருவயல், யாகபூஜையில் இருந்து கடம்புறப்பாடு காலை 5:30மணி, கோபுரவிமானத்திற்கு கும்பாபிஷேகம் காலை 5:30 முதல் 6:50 மணிக்குள். கற்பக சுந்தர விநாயகர் கோயில் வெளிபட்டணம் ராமநாதபுரம், இரண்டாம் கால யாகபூஜை காலை 6:30மணி, கோபுரம், மூலவர் சன்னதியில் கும்பாபிேஷகம், தீபாராதனை காலை 9:00 முதல் 10:30 மணிக்குள். திருவிளக்கு பூஜை மாலை 6:00 மணி.சதுர்த்தி விழா:

வெயிலுகந்த விநாயகர் கோயில், உப்பூர், கேடயத்தில் உலா காலை 8:00மணி. சிம்ம வாகனத்தில் சுவாமி உலா மாலை 6:30 மணி. வல்லபை விநாயகர் கோயில் சந்தைகடை ராமநாதபுரம், யாகபூஜை, கலச பூஜை காலை 7:00மணி, அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 10:00மணி, பஜனை வழிபாடு இரவு 7:00மணி, நர்த்தன கணபதி அலங்காரம், புஷ்பாபிேஷகம், தீபாராதனை, இரவு 8:30மணி.

சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ஸ்படிக லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி.மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், சுவாமிக்கு அபிேஷகம், பூஜை, மாலை 6:30மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us