தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 


ADDED : டிச 08, 2024 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்,லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

ஸ்ரீநாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு,காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை காலை 6:30 மணி.

எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம்,அலங்கார பூஜை காலை 7:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:30 மணி.

ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

பிரமோற்ஸவ விழா: கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, குதிரை வாகனத்தில் உலா, இரவு 8:00மணி.

சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம்பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான்,அபிேஷக, பூஜை காலை 6:30 மணி.

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.

உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி.

ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 8:00மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை,மாலை 6:00மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில்பூஜை, மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில்பூஜை, மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.

பொது

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர்ஊர் நல அலுவலர்கள் மாவட்ட கூட்டம்: நாடார் உறவின்முறை சங்கம்,காலை 10:00 மணி, ராமநாதபுரம்.

இலவச இருதய பரிசோதனை முகாம்: புனித யாகப்பர் பள்ளி, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை, தங்கச்சி மடம், ஏற்பாடு: ரோட்டரி சங்கம், ராமநாதபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us