ADDED : பிப் 01, 2026 05:28 AM
சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபஷேக, வழிபாடு, காலை 5:00 மணி.
நாகநாதசுவாமி கோயில், நயினார் கோவில், காலை 7:00 மணி.
மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி.
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.
சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி.
மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி.
வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாத புரம், அபிஷேக ஆராதனை, காலை 7:00மணி.
சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண் மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.
அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி.
சொர்ண விநாயகர் கோயில், சிதம் பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.
வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.
சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபி ஷேகம் பூஜைகள் காலை 6:30மணி.
ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.
பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.
செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.
குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி.
காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.
முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.
தைப்பூச திருவிழா: வினைதீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், அபிஷேகம், காலை 7:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, உற்ஸவர் உள்வீதி புறப்பாடு, மாலை 6:30 மணி.
பொது புத்தகக் கண்காட்சி: ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், ராமநாத புரம், பள்ளி, கல்லுாரி மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள், மதியம் 12:00 முதல் மாலை 6:00 மணி வரை. முப்பாலில் சிறந்தது எப்பால் என்ற தலைப்பில் இலக்கியப் பட்டிமன்றம், இரவு 7:00 மணி.
