/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்றைய நிகழ்ச்சி (08.02.2026)
/
இன்றைய நிகழ்ச்சி (08.02.2026)
ADDED : பிப் 08, 2026 05:30 AM
சிறப்பு பூஜை நாகநாதசுவாமி கோயில், நயினார் கோவில், காலை 7:00 மணி.
மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி.
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.
சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி.
மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி.
வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாத புரம், அபிஷேக ஆராதனை, காலை 7:00மணி.
சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண் மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.
அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி.
சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.
வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், காலை 7:00 மணி.
சினேகவல்லி சமேத ஆதிரெத்தி னேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிஷேகம் பூஜைகள் காலை 6:30மணி.
ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.
பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.
செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.
குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி.
காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.
முருகன் கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.
மகாசிவராத்திரி விழா ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், கொடியேற்றம், காலை 9:00 மணி, மதுரை சண்முக ஞானசம்பந்தன் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:00 மணி, ராமநாத சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்தி களுடன் எழுந்தருளல், இரவு 8:00 மணி.
முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில், வெளிபட்டணம், ராமநாதபுரம், அம்மாள் தவழும் கண்ணன் அலங்காரத்தில் உலா, காலை 8:30 மணி, காமதேனு வாகனத்தில் அம்மன் உலா, இரவு 7:00 மணி.

