/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்றைய நிகழ்ச்சி (15.2.2026)-----
/
இன்றைய நிகழ்ச்சி (15.2.2026)-----
ADDED : பிப் 15, 2026 05:03 AM
மகாசிவராத்திரி விழா ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.
நடராஜர் கேடயத்தில் புறப்பாடு காலை 9:00மணி. பரதநாட்டியம் மாலை 6:00 மணி.
வெள்ளி ரதத்தில் சுவாமி, அம்மன் உலா, இரவு 9:00 மணி. பரதநாட்டிய நிகழ்ச்சி இரவு 11:00 மணி.
முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில், வெளிபட்டணம் ராமநாதபுரம், தேரோட்டாம் காலை 8:00மணி, அம்பாள் புஷ்ப அங்கி சேவை இரவு 10:00மணி.
ஆதி மகாலிங்கேஸ்வரர் கோயில், இளமனுார் ராமநாதபுரம், 4கால பூஜை மாலை 6:00 முதல் காலை 3:00 மணி வரை, அன்னதானம் இரவு 8:00மணி.
ராஜயோக தியான நிலையம், வல்லபை நகர், பட்டணம்காத்தான், தலைப்பு: சிவனும் நானும்.. சிலமணிநேரம் சிவலிங்க வழிபாடு, அனுமதி இலவசம், காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 8:00மணி வரை.
சிறப்பு பூஜை நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி.
மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி, சிவராத்திரி பூஜை இரவு 11:00மணி.
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.
சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி.
சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி.
மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி. மகாசிவராத்திரி பூஜை இரவு 10:00மணி.
வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.
அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி.
சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.
வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.
சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.
ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.
பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.
செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.
குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.
காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.
முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.
மகாசிவராத்திரி விழா ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.
நடராஜர் கேடயத்தில் புறப்பாடு காலை 9:00மணி. பரதநாட்டியம் மாலை 6:00 மணி.
வெள்ளி ரதத்தில் சுவாமி, அம்மன் உலா, இரவு 9:00 மணி. பரதநாட்டிய நிகழ்ச்சி இரவு 11:00 மணி.
முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில், வெளிபட்டணம் ராமநாதபுரம், தேரோட்டாம் காலை 8:00மணி, அம்பாள் புஷ்ப அங்கி சேவை இரவு 10:00மணி.
ஆதி மகாலிங்கேஸ்வரர் கோயில், இளமனுார் ராமநாதபுரம், 4கால பூஜை மாலை 6:00 முதல் காலை 3:00 மணி வரை, அன்னதானம் இரவு 8:00மணி.
ராஜயோக தியான நிலையம், வல்லபை நகர், பட்டணம்காத்தான், தலைப்பு: சிவனும் நானும்.. சிலமணிநேரம் சிவலிங்க வழிபாடு, அனுமதி இலவசம், காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 8:00மணி வரை.
சிறப்பு பூஜை நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி.
மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி, சிவராத்திரி பூஜை இரவு 11:00மணி.
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.
சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி.
சுந்தர ரா ஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி.
மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி. மகாசிவராத்திரி பூஜை இரவு 10:00மணி.
வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண் மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.