தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்றைய நிகழ்ச்சி (26.8.2025)

இன்றைய நிகழ்ச்சி (26.8.2025)

இன்றைய நிகழ்ச்சி (26.8.2025)


ADDED : ஆக 26, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சிறப்பு பூஜை: ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி.

மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி.

வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 7:00மணி.

சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.

சதுர்த்தி விழா: வெயிலுகந்த விநாயகர் கோயில், உப்பூர், சதுர்த்தி தீர்த்தவாரி,காலை 10:15 மணி, சப்தாவர்ணம் வெள்ளி கோரதத்தில் சுவாமி அருள்பாலித்தல், மாலை 6:15 மணி.

சதுர்த்தி விழா: வல்லபை விநாயகர் கோயில், சந்தைபேட்டை ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் அருகில், ராமநாதபுரம், கணபதி ஹோமம், காலை 7:00 மணி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காலை 9:00, பக்தி இன்னிசை நிகழ்ச்சி, காலை 9:30,சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம், காலை 11:30 மணி, விஜயராஜ வல்லபை விநாயகர் அலங்காரம், இரவு 7:30 மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.

முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us