தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இன்றைய நிகழ்ச்சி (27.2.2024)

இன்றைய நிகழ்ச்சி (27.2.2024)

இன்றைய நிகழ்ச்சி (27.2.2024)


ADDED : பிப் 27, 2024 07:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 07:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தல் வழிபாடு காலை 7:00 மணி.

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00 மணி.

எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம்ராமநாதபுரம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:00 மணி.

ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00 மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். அபிேஷக, பூஜை காலை 6:30 மணி.

செல்வகணபதி கோயில், ஓம்சக்திநகர் 9வது தெரு, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு காலை 8:00மணி.

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00 மணி.

உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி.

ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல்,அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 8:00 மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அலங்கார, அபிேஷகத்தில் பூஜை, காலை 7:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

முருகன் கோயில், முதுகுளத்துார்,அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00மணி.

பொது

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலக வளாகம்ராமநாதபுரம், தலைமை: கலெக்டர் விஷ்ணுசந்திரன், முன்னிலை வேளாண் இணை இயக்குனர் (பொ) தனுஷ்கோடி, காலை 10:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us