தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்றைய நிகழ்ச்சி (28.01.26) 

 இன்றைய நிகழ்ச்சி (28.01.26) 

 இன்றைய நிகழ்ச்சி (28.01.26) 


ADDED : ஜன 28, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபஷேக, வழிபாடு, அதிகாலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி.

மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி.

வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் அதிகாலை 5:00 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிஷேக ஆராதனை, காலை 7:00மணி.

சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண் மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிஷேகம் பூஜைகள் காலை 6:30மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.

முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

பொது புத்தக கண்காட்சி: ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், ராமநாதபுரம், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மதியம் 12:00 முதல் மாலை 6:00 மணி வரை. 'வாழ்வும் வாசிப்பும்' தலைப்பில் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் ஸ்டாலின் சிறப்புரை, 'சமூக மாற்றத்திற்கு துணைபுரிவது பேச்சா? எழுத்தா?' தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம் பட்டிமன்றம், இரவு 7:00 மணி.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம், 1973--74ம் ஆண்டில் படித்த மாணவர்கள் மீண்டும் கூடுதல், மதுரை--ராமநாதபுரம் மறைமாவட்ட பிஷப் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பங்கேற்பு, காலை 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us