தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இன்றைய நிகழ்ச்சி (3.2.2026)

இன்றைய நிகழ்ச்சி (3.2.2026)

இன்றைய நிகழ்ச்சி (3.2.2026)


ADDED : பிப் 03, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறப்பு பூஜை ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி.

மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.

சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி.

வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.

முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

பொது புத்தகக் கண்காட்சி: ராஜா பள்ளி மைதானம், மதுரை ரோடு, ராமநாதபுரம், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மதியம் 12:00 முதல் மாலை 6:00 மணி வரை. சிறப்புரை: தலைப்பு: தன்னம்பிக்கை கொள், நிகழ்த்துவர்: ஆசிரியர் செந்தில்குமார், மிகினும் குறையினும் நோய் செய்யும், நிகழ்த்துபவர்: டாக்டர் சிவராமன், இரவு 7:00 மணி.

ஆர்ப்பாட்டம்: பஸ் ஸ்டாண்ட் அருகே, கமுதி, கருகிய நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம், ஏற்பாடு: அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, ராமநாதபுரம், காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us