sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இன்றைய நிகழ்ச்சி :ராமநாதபுரம்

/

இன்றைய நிகழ்ச்சி :ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சி :ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சி :ராமநாதபுரம்


ADDED : பிப் 06, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி.

மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.

பொது விளையாட்டு விழா: நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம், தலைமை: மேலாண்மை இயக்குநர் அப்துல் முனாப், காலை 9:30மணி.

கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம்: அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி, ராமநாதபுரம், ஏற்பாடு: அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கம், மாலை 5:00மணி.

*தர்ணா போராட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகே ராமநாதபுரம், மத்திய அரசை கண்டித்து போராட்டம், ஏற்பாடு: ராமநாதபுரம் மாவட்ட காங்., கட்சி, காலை 10:00 முதல் மாலை 4:00மணி வரை.






      Dinamalar
      Follow us