தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இன்றைய நிகழ்ச்சி : ராமநாதபுரம்-

இன்றைய நிகழ்ச்சி : ராமநாதபுரம்-

இன்றைய நிகழ்ச்சி : ராமநாதபுரம்-


ADDED : பிப் 07, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.

சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி.

வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 6:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.

முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

மகாசிவராத்திரி விழா: முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில், வெளிபட்டணம் ராமநாதபுரம், ரக்ஷாபந்தனம், அபிேஷக பூஜை காலை 6:05 மணி, காப்புக்கட்டுதல், கொடியேற்றம் காலை 7:31 மணி, மயில் வாகனத்தில் அம்மன் உலா, இரவு 7:00மணி.

பொது பள்ளி ஆண்டு விழா: நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம், சிறப்பு விருந்தினர்: கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாலை 4:30மணி.

இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம், மழலையர் பட்டமளிப்பு விழா, 21வது பள்ளி ஆண்டுவிழா, மாலை 5:30மணி.

பட்டமளிப்பு விழா: செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரி புல்லங்குடி, ராமநாதபுரம், தலைமை: கல்லுாரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, முன்னிலை: கல்லுாரி சேர்மன் பாபு அப்துல்லா, காலை 10:00மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us