தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்


ADDED : மே 09, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறப்பு பூஜை

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், காலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், வழிபாடு காலை 7:00மணி.

மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.

சித்திரை திருவிழா: மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், தீர்த்தவாரி காலை 8:00மணி. சுவாமி திருவீதி உலா புறப்பாடு இரவு 7:00 மணி.

வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், காலை 5:00 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி.

சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், வழிபாடு காலை 7:00மணி, மாலை 6:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு,அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 5:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், பூஜை, காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அலங்கார, அபிேஷகத்தில் பூஜை, காலை 7:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

முருகன்கோயில், முதுகுளத்துார், அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us