sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

/

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்


ADDED : செப் 05, 2025 11:19 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார் கோவில், காலை 7:00 மணி.

மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி.

எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி.

வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 7:00மணி.

சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், காலை 7:00 மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபி ேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.

பொது ஆலோசனைக் கூட்டம்: இ.எம்.வி. மஹால், ராமநாதபுரம், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமை: - தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் பாக்கியநாதன், முன்னிலை - மாவட்ட செயலாளர் மரகதவேல், மாவட்ட தலைவர் கோவிந்தன், காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us