ADDED : செப் 30, 2025 03:55 AM
சிறப்பு பூஜை மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி.
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.
நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி.
சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 7:00 மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி.
மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி.
வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிஷேக ஆராதனை, காலை 7:00மணி.
சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி, மாலை 6:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி.
அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான், காலை 7:00மணி.
சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.
வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.
சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிஷேகம் பூஜைகள் காலை 6:30மணி.
ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.
பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி.
செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.
குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 7:00மணி.
காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.
முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.
புனித செபமாலை அன்னை தேவாலயம், ராமநாதபுரம், நவநாள் திருப்பலி, பாம்பன் பங்குப்பணியாளர் ஜான் பிரிட்டோ, பங்கேற்பு, மாலை 6:00 மணி.
நவராத்திரி விழா ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், நவராத்திரி 9ம் நாள் விழா: மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன், இரவு 8:00 மணிக்கு மேல்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், அரண்மனை ராமநாதபுரம், பட்டிமன்றம் கலை நிகழ்ச்சிகள், இரவு 7:00 மணி, வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தல், இரவு 9:45 மணி.
மங்கள வராஹி அம்மன் கோயில், வனசங்கரி அம்மன்கோயில் தெரு, ராமநாதபுரம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை, மாலை 6:00 மணி.
வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், ராமநாதபுரம், லலிதா சகஸ்கரநாம பாராயணம், 108 வளையல் வைத்து வழிபாடு, காலை 10:45 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:30 மணி.
முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அம்பாள் சிவபூஜை, இரவு 7:35 மணி.
பர்வதவர்த்தினி அம்மன், ராமநாதசுவாமி கோயில், நீலகண்டி ஊருணி அருகே, ராமநாதபுரம், அபிஷேகம் அலங்காரத்தில் பூஜை, காலை 10:00 மணி, லலிதா சகஸ்ரநாமம் வழிபாடு, மாலை 6:00 மணி.
ருத்ரகாளியம்மன் கோயில், வெளிப்பட்டணம், ராமநாதபுரம், மீனாட்சி அலங்காரம், மாலை 5:00 மணி.
சவுபாக்யநாயகி, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், வெளிப்பட்டணம், ராமநாதபுரம், மகாலெட்சுமி அலங்காரம், துர்கா பூஜை, மாலை 5:00 மணி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.
மீனாட்சி சன்னதி, வல்லபை விநாயகர் கோயில், சந்தைக்கடை தெரு, திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
காளிகாதேவி கோயில், வெளிப்பட்டணம், ராமநாதபுரம், காளிகாதேவி அலங்காரம், மாலை 6:00 மணி.
களஞ்சியம் காத்த முனீஸ்வரர் கோயில், வடக்கு தெரு, ராமநாதபுரம், அபிஷேகம் அலங்காரத்தில் பூஜை, இரவு 8:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், வெளிப்பட்டணம், ராமநாதபுரம், நவராத்ரி கொலு உற்சவ விழா, கலை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.
பொது நாட்டு நலப்பணித் திட்ட முகாம்: தொடக்க பள்ளி வளாகம், அச்சுந்தன் வயல் கிராமம், இலவச கண் சிகிச்சை முகாம். ஏற்பாடு: சாய் கண் மருத்துவமனை, காலை 9:00 மணி, டிஜிட்டல் எழுத்தறிவு தலைப்பில் சொற்பொழிவு, அமெரிக்கன் கல்லுாரி உதவி பேராசிரியர் தாவீது ராஜா பங்கேற்பு, மாலை 4:00 மணி.