UPDATED : ஜூன் 06, 2026 09:08 PM
ADDED : ஜூன் 06, 2026 08:51 PM
சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
வைகாசி திருவிழா : திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.
சனி வார பூஜை : சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டு ரங்கன் கோயில், காலை 8:35 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.
சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி.
