தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்


ADDED : ஜன 02, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, படிகலிங்கம், அபிேஷகம் மதியம் 12:30 மணி.

ஸ்ரீநாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை, வழிபாடு காலை 7:00 மணி.

எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம்ராமநாதபுரம், சித்திரை திருவிழா வழிபாடு, மீனாட்சி அம்மன் பட்டாபிேஷகம் காட்சி, மாலை 6:30 மணி.

ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷேகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊரணி, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.

பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், தீபாராதனை, காலை 6:30 மணி.

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, தீபாராதனை, காலை 6:30 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்திரகாளி அம்மன் கோயில்,முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

செல்வி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அலங்கார, அபிேஷகத்தில் பூஜை, காலை 7:00 மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

சின்னம்மன் திருக்கோயில், கமுதி, அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை இரவு 7:35 மணி.

பொது

ரோபோடிக்ஸ் கருத்தரங்கம், செய்யது அம்மாள் பொறியியல்கல்லுாரி வளாகம், ராமநாதபுரம்,காலை 9:00 மணி, சிறப்பு விருந்தினர்: ராகுல், ஸ்டார்ட் அப், தமிழ்நாடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us