தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தக்காளி விலை குறைவு

 தக்காளி விலை குறைவு

 தக்காளி விலை குறைவு


ADDED : மார் 19, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: வெளி மாவட்டங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் மூன்று கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக 6 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது. சரக்கு வாகனங்கள் மூலம் தெருக்கள் வாரியாக விற்பனை செய்யப்படுவதால் மக்களும் தக்காளி வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். விலை வீழ்ச்சியால் தற்போது தக்காளி விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us