UPDATED : அக் 05, 2026 10:31 AM
ADDED : அக் 04, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
(காலை 9:00 – மாலை 5:00 மணி)
* திருவாடானை, நகரிகாத்தான் துணை மின்நிலையம்: திருவாடானை, நகரிகாத்தான், பாண்டுகுடி, வெள்ளையபுரம், மங்களக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுார், எட்டுகுடி, மல்லனுார், ஆண்டாவூரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லுார், கருமொழி, பதனக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
