/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறந்த விளையாட்டு வீரர்கள் டென்சிங் நார்கே விருது பெறலாம்
/
சிறந்த விளையாட்டு வீரர்கள் டென்சிங் நார்கே விருது பெறலாம்
சிறந்த விளையாட்டு வீரர்கள் டென்சிங் நார்கே விருது பெறலாம்
சிறந்த விளையாட்டு வீரர்கள் டென்சிங் நார்கே விருது பெறலாம்
ADDED : ஜூன் 26, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு வீரர், பயிற்றுநர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவம், விபரங்களை https://awards.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அதே இணையதள முகவரியில் ஆவணங்களுடன் ஜூன் 30க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.