UPDATED : அக் 08, 2026 12:33 AM
ADDED : அக் 07, 2026 07:16 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பேராவூரில் போக்குவரத்து போலீசார் சார்பில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இன்ஸ்பெக்டர் சிவா தலைமை வகித்தார். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு மற்றும் விதிமீறலால் ஏற்படும் விளைவுகள், அபராதம் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ---
