
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று ஏராளமான திருமணங்கள் நடந்தது. கூட்டம் கூடியதாலும், கோயில் முன்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் மக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் அவதிப்பட்டனர். பஸ்களில் அதிகமான கூட்டமாக இருந்ததால் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை சிரமம் அடைந்தனர்.