தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்


ADDED : அக் 15, 2024 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி வெற்றி விழா, ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாள் விழா மற்றும் 3:00 மணி நேர பண்பு பயிற்சி முகாம் நடந்தது.

மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆதித்தன் முன்னிலை வகித்தார். மாநில பேச்சாளர் கங்காதரன் பேசினார். மாவட்ட நிர்வாகி சிவகுமார் வாழ்த்தினார். நகர் தலைவர் குமரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us