தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பயிற்சி நிறைவு

பயிற்சி நிறைவு

பயிற்சி நிறைவு


ADDED : நவ 19, 2024 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2023---24ம் ஆண்டிற்கான அஞ்சல் வழி/ பகுதி நேர பட்டயப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது.

முதல்வர் ரகுபதி தலைமை வகித்தார். சிறப்பு விரிவுரையாளர்கள் தங்கமணி, நாகராஜன், சேது, பொற்செல்வன், மனோஜ் பிரகாஷ், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us