தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காலை உணவு மையம் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

காலை உணவு மையம் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

காலை உணவு மையம் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி


ADDED : டிச 28, 2024 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 07:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி : -கமுதி கோட்டைமேட்டில் ஒன்றிய அலுவலகத்தில் காலை உணவு மையம் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் சத்யா முன்னிலை வகித்தார். சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மேகராஜ் வரவேற்றார். திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் சமைத்து காண்பிக்கப்பட்டது. கமுதி வட்டாரத்தில் உள்ள 134 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி காலை உணவு மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்டார மேலாளர் மயில்ராஜ் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us