தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஆசிரியர்களுக்கு பயிற்சி


ADDED : அக் 29, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி நடந்தது. 112 பள்ளிகளைச் சேர்ந்த 144 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us