sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

/

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்


ADDED : பிப் 01, 2024 07:26 AM

Google News

ADDED : பிப் 01, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெயர்/ தற்போதைய பணியிடம்/ மாற்றப்பட்ட பணியிடம்

பி.சேகர்/ தனி தாசில்தார் , நகர நிலவரித்திட்டம், பரமக்குடி/ சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர், பரமக்குடி.

எஸ்.கே.வரதன்/ சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர், பரமக்குடி/ தனித் தாசில்தார், கேபிள் டிவி, ராமநாதபுரம்.

பி.வரதராஜ்/ கிடங்கு மேலாளர், டாஸ்மாக், ராமநாதபுரம்/ தாசில்தார், ராமேஸ்வரம்.

எஸ்.பாலகிருஷ்ணன்/ தாசில்தார், ராமேஸ்வரம்/ தாசில்தார், ஆர்.எஸ்.மங்கலம்.

சி.சுவாமிநாதன்/ தாசில்தார், ஆர்.எஸ்.மங்கலம்/ தாசில்தார், ராமநாதபுரம்.

எம்.ஸ்ரீதரன்/ தாசில்தார், ராமநாதபுரம்/ தனி தாசில்தார், ஆதிதிராவிடர் நலத்துறை, முதுகுளத்துார்.

எம்.சாந்தி/ தனி தாசில்தார், ஆதிதிராவிடர் நலத்துறை, முதுகுளத்துார்/ தாசில்தார், பரமக்குடி.

ஜி.ரவி/ தாசில்தார், பரமக்குடி/ கிடங்கு மேலாளர், டாஸ்மாக், ராமநாதபுரம்.

சு.பார்த்தசாரதி/ மருத்துவ விடுப்பு முடிவு/ தனி தாசில்தார், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலகு 4, ராமநாதபுரம்.

பி.பாலசரவணன்/ தனி தாசில்தார், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலகு 4, ராமநாதபுரம்/ தனி தாசில்தார், நில எடுப்பு அலகு 1, திருவாடானை.

ஏ.என்.கோகுல்நாத்/ மண்டல துணை தாசில்தார், பரமக்குடி/ தனி தாசில்தார்/ நகர நில வரித் திட்டம், பரமக்குடி.

வி.ஜெயசித்ரா, வரவேற்பு துணை தாசில்தார், கலெக்டர் அலுவலகம், ராமநாதபும்/ தனி தாசில்தார், நகர நிலவரித்திட்டம், ராமநாதபுரம்.

-------------






      Dinamalar
      Follow us