
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் 12வது நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் துவக்கி வைத்தார். சந்தனம், புன்னை, நாவல், மகாகனி, பென்சில் ஆகிய மரக்கன்றுகள் நடப் பட்டன. ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற் பாடுகளை செய்தார்.

