ADDED : டிச 29, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் தே.மு.தி.க., தலைவர் நடிகர் விஜயகாந்துக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உருவ படத்திற்கு நகரச்செயலாளர் பாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.