ADDED : மார் 13, 2026 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட, நகர, பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

