ADDED : நவ 12, 2025 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு சென்னை நகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் வாரிய செயலாளர் மற்றும் பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில் சென்னை தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவன பொது மேலாளராக பணிபுரிந்த வ.சங்கர நாராயணன் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

