/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண்ணுக்கு தொல்லை; 2 பேர் சிக்கினர்
/
பெண்ணுக்கு தொல்லை; 2 பேர் சிக்கினர்
ADDED : அக் 26, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிநோக்கம்: ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் அருகே ஆதஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த, 41 வயது பெண், நேற்று முன்தினம் காலை அங்குள்ள பாலாற்று பகுதியில் மீன் பிடிக்க சென்றார்.
அங்கு வந்த ஆதம்சேரியைச் சேர்ந்தவர்கள் பூமிராஜ், 29, சரவணன், 22, ஆகியோர் அப்பெண்ணிடம் தகராறு செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் கூச்சலிட்டதால், இருவரும் தப்பி ஓடினர்.
இருவரையும் வாலிநோக்கம் போலீசார் கைது செய்தனர்.