ADDED : மார் 17, 2025 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி எஸ்.ஐ., கவுதம் தலைமையிலான போலீசார் கே.வேப்பங்குளம் விலக்கு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஊ.கரிசல்குளம் சபரிராஜன் 22, முத்துப்பட்டி சுபாஷ் 21, ஆகியோர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்பையில் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது, இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.